The Indian Times

I LOVE YOU SUNITHA…ROMANTIC-ஆக சுனிதாவிடம் PROPOSE செய்த தர்ஷன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்து அனைவரையும் அசத்தி வருபவர் சுனிதா.இவர் அசாம் மாநிலத்தினை சேர்ந்தவர்.நடனம் மீதுகொண்ட தீராக்காதலால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் ஒன் சீசன்களில் கலந்துகொண்டு சின்னத்திரையில் அறிமுகமாகினார்.பின்னர் அவ்வப்பொழுது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது அவ்வாறு வந்து சென்ற இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ஒரு வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி.அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுனிதா தனது தவறான தமிழினால் காண்பவர்களை சிரிக்க செய்து அனைவரது மனத்தினையும் கவர்ந்துள்ளார்.தற்போது இவருக்கென ரசிகர் கூட்டமே உள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் சுனிதா.

Advertisement

குக் வித் கோமாளி இந்த சீசனில் கனா படத்தின் கதாநாயகன் தர்ஷன் போட்டியாளராக கலந்துகொண்டார்.இதில் சுனிதாவுக்கும் தர்ஷனுக்கும் இடையே நட்பு உருவாகியது.இந்நிலையில் அண்மையில் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தர்ஷன் சுனிதாவிடம் கியூட் ஆக ப்ரொபோஸ் செய்து அசத்தியுள்ளார்.மேலும் அவருடன் நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

https://youtube.com/shorts/yQxuh9PqJjc?feature=share

Embed video credits : DK EDITZZ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in