முகம் சுருங்கி உண்மையிலேயே வயசான பாட்டி மாதிரி மாறீட்டாங்களே BIGG BOSS சுஜா வருணே

பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் துணை நடிகையாக அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.இவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தற்போது வரை இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.தற்போது கிடைத்துவரும் துணை கதாபாத்திரம் கூட இவருக்கு சரியாக அமையவில்லை எனவே இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

முகம் சுருங்கி உண்மையிலேயே வயசான பாட்டி மாதிரி மாறீட்டாங்களே BIGG BOSS சுஜா வருணே 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியில் மட்டும் அறிமுகம் ஆகாமல் மக்களிடமும் அறிமுகமாகினார்.இந்த நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி நடிப்பு நடனம் என இரண்டையும் ஓரம்கட்டிவிட்டு குடும்ப வாழ்க்கையை மட்டும் அழகாக கவனித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

முகம் சுருங்கி உண்மையிலேயே வயசான பாட்டி மாதிரி மாறீட்டாங்களே BIGG BOSS சுஜா வருணே 2

விளம்பரம்

தற்போது கணவருடன் சேர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனத்தில் அசத்தி வருகிறார்.கடந்த வாரம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சுஜாவும் அவரது கணவரும் வயதான தாத்தா பாட்டி போல் வேடமிட்டு நடனமாடியுள்ளனர்.இந்த நடனம் நல்ல வரவேற்பினை நடுவர்களிடம் பெற்று இருந்தது.தற்போது இந்த வேடத்தில் தங்களது மகனை பிடித்துக்கொண்டு இருவருக்கு வயதானவர்கள் போல நடந்து வருவது பெரும் ஆச்சரியத்தினை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.எப்படி இவர்கள் அச்சு அசலாக வயதானவர்கள் போல மாறினார்கள் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment