அப்பா..தெரியாம பண்ணிட்டா…. DON படத்தின் வசனத்தினை அப்படியே நடித்த தாமரை மற்றும் ஐக்கி பெரி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி 5வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்கள் தாமரை மற்றும் ஐக்கி.நாடக நடிகராக இருந்த தாமரைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய வாய்ப்பினை அளித்தது.இதன்மூலம் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக களம் இறங்கினார்.தனது திறமையை முடிந்தவரை விளையாட்டில் காண்பித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று மிகவும் பிரபலம் ஆகினார்.இறுதி வரை நிகழ்ச்சியில் இருப்பார் என என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை அளித்தது.இந்நிலையில் எனக்கு END கிடையாது என கூறி மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி அசத்தி வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

அப்பா..தெரியாம பண்ணிட்டா.... DON படத்தின் வசனத்தினை அப்படியே நடித்த தாமரை மற்றும் ஐக்கி பெரி 1

விளம்பரம்

இவரை போல இதே சீசனில் பிரபலமாக வேண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் ஐக்கி பெரி,தஞ்சாவூரை சேர்ந்த தமிழ் பெண் மற்றும் மருத்துவரான இவர் பாடல் மேல் கொண்ட காதலினால் அதனை முறைப்படி கற்றுக்கொண்டு பல ராப் பாடல்களை பாடியுள்ளார்.இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இவர் பாடிய ரேப் பாடல்களில் கிடைக்காத நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.தாமரைக்கும் இவருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது.இருவரும் அக்கா தங்கை போல பழகி வருகின்றனர்.இதனை இவர்கள் அடிக்கடி வெளியில் சுற்றி அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருவதை பார்த்தாலே தெரிகிறது.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

அப்பா..தெரியாம பண்ணிட்டா.... DON படத்தின் வசனத்தினை அப்படியே நடித்த தாமரை மற்றும் ஐக்கி பெரி 2

விளம்பரம்

டான் படத்தில் சிவகார்த்திகேயன் அப்பாவாக நடிகர் சூரி கல்லூரிக்கு நடிக்க வரும்பொழுது இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் பெரும் வைரலாகியது.பலரும் அந்த வசனத்திற்கு ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது தாமரை சூரி போலவும்,ஐக்கி பெரி சிவகார்த்திகேயன் போலவும் அந்த வசனத்தினை பேசி நடித்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது பெருமளவு ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.மேலும் இதனை பார்த்தால் தாமரை அடுத்து சினிமாவில் களம் இறங்கிவிடுவார் போலயே அருமையாக நடிக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment