பக்தி பரவசமாக மாறிய SUN TV கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது சைத்ராவிற்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இவர் அதற்காக கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்துவிட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பக்தி பரவசமாக மாறிய SUN TV கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா 1

விளம்பரம்

கன்னடத்தினை விட தமிழக மக்கள் தான் இவருக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,அதுவும் கதாநாயகியாக, அதனை சரியாக பயன்படுத்தி தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

பக்தி பரவசமாக மாறிய SUN TV கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா 2

விளம்பரம்

இவர் கடவுள் மேல் அதிக பக்தி உள்ளவர்.இதனால் அடிக்கடி கோவில்களுக்கு செல்வார்.தற்போது இவர் திரிம்பகேஸ்வர் கோவிலுக்கு அண்மையில் சென்றுள்ளார்.அங்கு சிவபெருமானை தரிசித்து வந்துள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ அவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் இந்த வீடியோவை லைக் செய்து இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.சைத்ரா இந்த வீடியோவில் அச்சு அசலாக நாடகத்தில் வரும் கயல் போல இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment