மரண ஆட்டம் போட்ட பூவே உனக்காக சீரியல் கதாநாயகி

கர்நாடகாவை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி மாடலிங் துறையில் மாடலாக இருந்தவர்.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் படவாய்ப்புகளை தேட தொடங்கினார். அதன்படி இவரின் தேடலின் பயனாக ராஜா லவ்ஸ் ராதே என்ற படத்தின் மூலம் 2018ஆம் ஆண்டு சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை அளிக்கவில்லை,இதனால் தொடர்ந்து படவாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.இறுதியாக தமிழ் சினிமா பக்கம் வாய்ப்பு தேடியதில் அவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.வெள்ளித்திரையோ சின்னத்திரையோ முதலில் உள்ளே வந்துவிடுவோம் என சின்னத்திரையில் நடிக்க ஆரம்பிக்க தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அடடே சின்னத்திரை சமந்தாவும் நயன்தாராவும் DANCE ஆடுறீங்களா

மரண ஆட்டம் போட்ட பூவே உனக்காக சீரியல் கதாநாயகி 1

விளம்பரம்

அதன்படி சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.இந்த தொடரில் இவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து.இவர் சினிமாவில் நடித்திருந்தால் கூட இத்தகைய வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்,அந்த வகையில் இவருக்கு பலத்த வரவேற்பினை ரசிகர்கள் அளித்தனர்.இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் ராதிகா ப்ரீத்தி.தமிழ் ரசிகர்கள் திறமை உள்ளவர்களை ஆதரிக்க தவறியதில்லை ,பல புதிய சீரியல் கதாநாயகிகளையும் இன்று உச்சத்தில் அமர்த்தியுள்ளனர் ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  MODERN DRESS,சேலை என மாறி மாறி குத்தாட்டம் போடும் விஜய் டிவி ரவீனா

மரண ஆட்டம் போட்ட பூவே உனக்காக சீரியல் கதாநாயகி 2

விளம்பரம்

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கல் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இதனால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு அசத்தி வருகிறார் ராதிகா ப்ரீத்தி.தற்போது இவர் மரண ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.மேலும் இவர் ரசிகர்கள் சூப்பராக நடனம் ஆடுகிறீர்கள் என கூறி இவரை பாராட்டி வருகின்றனர்.ராதிகா தொடர்ந்து நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் அருவியில் குத்தாட்டம் போட்டு FULL VIBE செய்த விஜய் டிவி சீரியல் நடிகை பரீனா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment