இவர் தான் பாக்கியலட்சுமி கோபியின் உண்மையான மனைவியா??வைரலாகும் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

இவர் தான் பாக்கியலட்சுமி கோபியின் உண்மையான மனைவியா??வைரலாகும் புகைப்படம் 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு கலக்கியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

இவர் தான் பாக்கியலட்சுமி கோபியின் உண்மையான மனைவியா??வைரலாகும் புகைப்படம் 2

விளம்பரம்

சதீஷ்குமார் என்ற கோபிக்கு தற்போது பல தரப்பில் இருந்து ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.அந்தளவிற்கு மக்கள் பாக்கியலட்சுமி நாடகத்தினை ரசித்து பார்த்து வருகிறார்கள்.பலரும் சதிஷ்குமாரை திட்டி இன்ஸ்டாகிராமில் மெசேஜும் செய்துள்ளனர்.இதுகுறித்து கவலைப்பட்டு அவரே வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.தற்போது இவரின் உண்மையான மனைவி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment