கணவருடன் விஷு பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா… வெளியாகிய லேட்டஸ்ட் புகைப்படம்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா

கணவருடன் விஷு பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா... வெளியாகிய லேட்டஸ்ட் புகைப்படம் 1

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் களம் இறங்கிவிட்டார் நயன்

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

கணவருடன் விஷு பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா... வெளியாகிய லேட்டஸ்ட் புகைப்படம் 2

விளம்பரம்

தற்போது இவரின் 75வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.இந்நிலையில் அண்மையில் இவர் தனது கணவர் உடன் விஷு பண்டிகையை கொண்டாடியுள்ளார் அப்பொழுது கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேலையில் அழகிய புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

கணவருடன் விஷு பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா... வெளியாகிய லேட்டஸ்ட் புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment