தலைவி நீங்களா…நயன்தாரா உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

தலைவி நீங்களா...நயன்தாரா உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள் 1

விளம்பரம்

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.ரஜினி, ஷாருக்கான்,மணிரத்தினம்,சூர்யா,ஷாலினி அஜித் இயக்குனர் அட்லீ என பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் தற்போது அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  வயிற்றில் குழந்தையுடன் பட நிகழ்ச்சிக்கு வந்த நடிகை அமலாபால்

தலைவி நீங்களா...நயன்தாரா உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள் 2

விளம்பரம்

அண்மையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வெளியே செல்லும் பொழுது அங்கு ரசிகர்கள் அவர்களை சுற்றி வளைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளனர்.அதற்கு ஏதும் சொல்லாமல் இவரும் அவர்களுக்கு புகைப்படங்கள் கொடுத்துள்ளனர்.ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ரசிகர்களை கண்டு ஓடுபவர்களுக்கு மத்தியில் நயன்தாரா ரசிகர்களை மதித்து புகைப்படம் எடுத்துள்ளதாக அவரை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கேரளா சேலையில் ஜொலிக்கும் தல அஜித் ரீல் மகள் அனிகா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment