DUBBING-ல CUTE-ஆக DANCE ஆடுறாங்களே தமன்னா

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்,இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

DUBBING-ல CUTE-ஆக DANCE ஆடுறாங்களே தமன்னா 1

விளம்பரம்

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் நடித்துள்ள நிறைய ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கின்றன.இந்த ஆண்டு இந்த படங்களின் மூலம் இவர் மீண்டும் முன்னணி நடிகை என்ற பட்டத்தினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.தமிழ் படங்களில் படவாய்ப்புகள் மற்றும் கதைகள் சரியாக அமைவதில்லை என்பதால் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

DUBBING-ல CUTE-ஆக DANCE ஆடுறாங்களே தமன்னா 2

விளம்பரம்

.இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 1 கோடியே 70 லட்சம் ரசிகர்கள் பின்தொடருகின்றனர். அத்தகைய பெரிய ரசிகர்கள் கூட்டத்தினையே தமன்னா தனது நடிப்பினால் கவர்ந்து இழுத்துள்ளார்.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தற்போது நடித்து வரும் ஹிந்தி படமான பப்ளி பவுன்சர் படத்தின் டப்பிங்கில் கியூட் ஆக நடனம் ஆடி ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தமன்னா ரசிகர்கள் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நாடோடிகள் பட அனன்யாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment