நயனுடன் ஸ்பெயின்-ல் ROMANCE செய்யும் விக்கி..

தமிழ் சினிமாவில் வளம் வரும் பிரபல ஜோடி விக்னேஷ் சிவன் நயன்தாரா.6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இறுதியாக ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு காதல் வாழ்க்கையில் இருந்து கல்யாண வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்தனர்.எப்போடா இவர்கள் கல்யாணம் நடைபெறும் என இவர்களுக்கு மேல் இவர்கள் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க தொடங்கினர்.இந்நிலையில் இருவரின் கல்யாணம் இவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.இவர்களின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

நயனுடன் ஸ்பெயின்-ல் ROMANCE செய்யும் விக்கி.. 1

விளம்பரம்

திருமணம் முடிந்து ஹனிமூன் சென்ற இருவரும் நாடு திரும்பி தங்களது படப்பிடிப்பில் பிசியாக தொடங்கிவிட்டனர்.தற்போது கிடைத்துள்ள இடைவெளியில் இரண்டாவது ஹனிமூனுக்காக ஸ்பெயின் சென்றுள்ளனர்.அங்கு பார்சிலோனாவில் தங்கி இருக்கும் இருவரும் காதலுடன் வெளியே சுற்றி அங்கு சுற்றிப்பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.விக்னேஷ் சிவன் அங்கு தனது மனைவியை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்துள்ளார்.இருவரும் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

நயனுடன் ஸ்பெயின்-ல் ROMANCE செய்யும் விக்கி.. 2

விளம்பரம்

இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடி, இதை போல எப்போவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவர்களை வாழ்த்தி கமெண்ட் செய்து புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். மேலும் அங்கு ஷாப்பிங் சென்றுள்ளனர் இருவரும்,கணவன் விக்னேஷிவனுக்காக நயன்தாரா சட்டையை செலெக்ட் செய்து வருகிறார்.இந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.விக்னேஷ் சிவன் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்களால் மட்டுமே தற்போது இவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள் என தெரியவருகிறது

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment