நடிகர் தனுஷ் மகன் யாத்ரா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.

நடிகர் தனுஷ் மகன் யாத்ரா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.

நடிகர் தனுஷ் மகன் யாத்ரா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.

நடிகர் தனுஷ் மகன் யாத்ரா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்,இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு பையன்கள் உள்ளன.இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார்.

நடிகர் தனுஷ் மகன் யாத்ரா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது நடிகர் தனுஷ் மகன் யாத்ராவின் பிறந்தநாளை அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

நடிகர் தனுஷ் மகன் யாத்ரா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment