அப்பாவுக்கு கார் பரிசளித்த DON பட இயக்குனர் சிபி

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சிபி சக்கரவர்த்தி.பின்னர் தனது கடின உழைப்பால் தொழிலை கற்றுக்கொண்டு அட்லீ உதவியுடன் நடிகர் சிவகார்த்திகேயனிடம் டான் படத்தின் கதையை கூறி அதை ஓகே செய்தார்.படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்தது

அப்பாவுக்கு கார் பரிசளித்த DON பட இயக்குனர் சிபி 1

விளம்பரம்

அனிருத் படத்திற்கு இசையமைத்திருந்தார்,பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார்.இப்படம் வெளியாகி 100கோடி வரை வசூலை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது.

அப்பாவுக்கு கார் பரிசளித்த DON பட இயக்குனர் சிபி 2

விளம்பரம்

மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிகளவு இப்படம் கவர்ந்து உள்ளது என்றும் கூறலாம்.

அப்பாவுக்கு கார் பரிசளித்த DON பட இயக்குனர் சிபி 3

விளம்பரம்

மேலும் இவர் தனது அடுத்தப்பட வேளைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார், சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த கூட்டணியில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பாவுக்கு கார் பரிசளித்த DON பட இயக்குனர் சிபி 4

விளம்பரம்

இந்நிலையில் இவர் தனது தந்தைக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

அப்பாவுக்கு கார் பரிசளித்த DON பட இயக்குனர் சிபி 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment