விஜய் சூப்பர் ஸ்டார் பட்டம் கேட்டாரா? மேடையில் ஆவேசமாகிய ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக அறிமுகம் ஆகினார்.சினிமா கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.இவர் முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி.இந்த படத்தில் படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக திரையில் வந்தார்.அதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

விஜய் சூப்பர் ஸ்டார் பட்டம் கேட்டாரா? மேடையில் ஆவேசமாகிய ராகவா லாரன்ஸ் 1

விளம்பரம்

பின்னர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியாகிய அற்புதம் படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.இப்படி நடன இயக்குனரில் இருந்து படிப்படியாக முன்னேறி இன்று இயக்குனர் மற்றும் கதாநாயகனாக உயர்ந்துள்ளார்,சினிமாவில் வர துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக உள்ளார்.கதாநாயகனாக நடித்து வரும் ராகவா லாரன்சுக்கு அதிகாரம் மற்றும் சந்திரமுகி 2 என அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது,

விஜய் சூப்பர் ஸ்டார் பட்டம் கேட்டாரா? மேடையில் ஆவேசமாகிய ராகவா லாரன்ஸ் 2

விளம்பரம்

தற்போது இவர் சந்திரமுகி ட்ரைலர் வெளியிட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,விஜய் சூப்பர் ஸ்டார் பட்டம் கேட்டாரா? இல்லை அவர் எப்பொழுது தலைவர் ரஜினிகாந்த் மீது அன்பு வைத்துள்ளார் அதுபோல ரஜினியும் அன்பு வைத்துள்ளார் இருவரும் நண்பர்களாக இருக்கும் பொழுது இடையில் சிலர் சண்டையை கிளப்பி விடுவதாக கூறியுள்ளார்.

விளம்பரம்

Embed Video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment