Rakshan, Sunitha வின் “Enna Vazhka Da” Song Teaser

மக்களை எண்டெர்டைன் செய்யும் தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான சானல்களில் ஒன்று விஜய் டிவி. விஜய் டிவிக்குள் என்ட்ரி கொடுத்து விட்டாலே போதும் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்து விடலாம் என்ற எண்ணம் வளர்ந்து வரும் இளைஞர்களையே உருவாகிவிட்டது. அப்படி விஜய் டிவியில் தற்போது பிரபலமாக உள்ள நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன். கலக்கப்போவது யாரு என்ற

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் 2 எனக்கு திருப்தியில்லை... இயக்குனர் மோகன் ஜி

Rakshan, Sunitha வின் "Enna Vazhka Da" Song Teaser 1

விளம்பரம்

நிகழ்ச்சியின் மூலமாக நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான ரக்ஷன் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அப்படி தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் ரக்ஷன். ரக்ஷன் கலக்க போவது யாரு நிகழ்சியில் தொகுப்பாளராக இருப்பதற்கு முன்பே அது இது எது நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். மேலும் தற்போது இவர் குக்கு வித் கோமாளி நிகழ்சியின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  குல்பி போல SELFI எடுத்த குந்தவையின் அழகிய வீடியோ இதோ

Rakshan, Sunitha வின் "Enna Vazhka Da" Song Teaser 2

விளம்பரம்

அதே போல் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சுனிதாவிற்கும் தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் இதற்கு முன்பே தனுஷின் 3 படத்தில் நடித்துள்ளார். இருப்பினும் இந்த நிகழ்ச்சி அவரை மேலும் பிரபலமடைய செய்தது. இந்நிலையில் ரக்ஷன் , சுனிதா இருவரும் நடனமாடிய என்ன வாழ்க்க டா என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது. தற்போது அந்த பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சத்யராஜை போலவே அச்சு அசல் இருக்கும் அவர் மகளின் புகைப்படங்கள் இதோ

https://youtu.be/QnFOPFxR-kw?t=5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment