நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய சினிமாக்களில் முன்னணி நடிகையாக நடித்து அசத்தியவர் சதா.இவருக்கென சினிமா உலகில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஜெயம் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார்.

நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.இப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்துவிட்டார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் நிறைய வாய்ப்பு கிடைத்தது.அத்தனை வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகையாக மாறினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா

விளம்பரம்

தமிழில் இவருக்கு ஜெயம் படத்திற்கு பிறகு அந்நியன் படம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார்.இப்படத்தில் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.இப்படத்திற்கு பிறகு நடிகை சதாவிற்கு ரசிகர்கள் கூட்டம் கூடினர்.

கட்டாயம் படிக்கவும்  சத்யராஜை போலவே அச்சு அசல் இருக்கும் அவர் மகளின் புகைப்படங்கள் இதோ

நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா 2

விளம்பரம்

தற்போது சதாவிற்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார்.இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் டார்ச் லைட் ஆகும்.இப்படமும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை.இதனால் நடிப்புக்கு முழு இடைவெளியை விட்டுவிட்டார் சதா

நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா 3

விளம்பரம்

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் ஆப்பத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக உள்ளார்.தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,வீடியோவில் சதா கதறி அழுதுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் கண்கலங்கி அழுத நடிகர் யோகி பாபு...

நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா 4

காரணம் அவர் வைத்திருந்த உணவகத்தினை தற்போது காலி செய்வதால் மனம் தாங்காமல் கதறி அழுதுள்ளார்.இந்த வீடியோவில் அவருக்கு ரசிகர்கள் தங்களது மாறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment