The Indian Times

வேற லெவல் குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவி – வைரல் வீடியோ

நம் தமிழ்நாட்டு கிராமங்களின் உயிர்நாடி நாட்டுப்புறக் கலைகள். இந்தப் பாரம்பரிய கலைகள் பேணிக் காக்கப்பட வேண்டியவை. ஆனால், இவை தற்போது வலுவிழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் அழியும் நிலையில் இருக்கையில், இருப்பது முனகவும் கவலையளிக்கும் ஒரு செய்தி. Watch the video below.

அது பற்றிய ஒரு விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல பல இளைஞர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் இப்போது நடக்கும் பள்ளி கல்லூரி மற்றும் பொது விழாக்களில் நமது நாட்டுப்புறக் கலைகள்இடம்பெற தொடங்கிவிட்டன. இப்படித்தான் சமீபத்தி ஒரு தமிழ் பெண் ஆடியநாட்டுப்புற வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in