LOVE YOU புருஷா… ரவீந்தர் மீது சாய்ந்து ROMANCE செய்யும் மஹாலக்ஷ்மி

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி

LOVE YOU புருஷா... ரவீந்தர் மீது சாய்ந்து ROMANCE செய்யும் மஹாலக்ஷ்மி 1

விளம்பரம்

தற்போது நடிகை மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கட்சி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.விரைவில் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

LOVE YOU புருஷா... ரவீந்தர் மீது சாய்ந்து ROMANCE செய்யும் மஹாலக்ஷ்மி 2

விளம்பரம்

தற்போது இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது,அதன்படி அண்மையில் இவர்கள் தல தீபாவளி கொண்டாடி வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது கணவர் தோளில் சாய்ந்துகொண்டு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஹாலக்ஷ்மி வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

LOVE YOU புருஷா... ரவீந்தர் மீது சாய்ந்து ROMANCE செய்யும் மஹாலக்ஷ்மி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment