சண்டை போடுறது அசீம்,நியாயமா பேசுறது விக்ரமன்…மாஸ் காட்டிய தனலட்சுமி | bigg boss promo

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நவராத்திரிக்கு நடிகை அமலாபால் ஈஷா மையத்தில் சாமி தரிசனம்

சண்டை போடுறது அசீம்,நியாயமா பேசுறது விக்ரமன்...மாஸ் காட்டிய தனலட்சுமி | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் வீட்டில் இருந்து முதல் எலிமினேஷன் ஆக சாந்தி வெளியே சென்றார்,இரண்டாவது எலிமினேஷன் ஆக அசல் வெளியேறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் செம்ம மாஸான புகைப்படம் எடுத்த அட்லீ

சண்டை போடுறது அசீம்,நியாயமா பேசுறது விக்ரமன்...மாஸ் காட்டிய தனலட்சுமி | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வாரம் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு டிவி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த டாஸ்கில் பேசும்பொழுது தனலட்சுமி கூறியதாவது,சண்டையை மட்டும் ஒரே ஆளா பண்ணிக்கிட்டு இருக்குறது அசீம்,நியாயத்தை மட்டுமே கேட்டுட்டு இருக்குறது விக்ரம் என கூறி அசீமை அவமானப்படுத்தியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் கார் ரேஸ் பார்க்க துபாய் சென்ற நடிகை நயன்தாரா

விளம்பரம்

Embed video credits : Disney plus hot star tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment