The Indian Times

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் பிரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் கலக்கல் புகைப்படங்கள்

பிரேமம் படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தார்.

Advertisement

தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

இருப்பினும் தமிழில் இவருக்கான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை

தற்போது தெலுங்கு படத்தில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் அனுப்பமா பரமேஸ்வரன்.

அண்மையில் இவருக்கு தெலுங்கில் வெளியான தில்லு 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இப்படத்தில் கிளாமராக நடித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in