The Indian Times

மீண்டும் பழைய ரோபோ சங்கராக நடுவீட்டுக்குள் மனைவியுடன் குத்தாட்டம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் இல்லாத படமே தற்போது இல்லை என்று கூறலாம் அந்தளவுக்கு முன்னணி நடிகராக உருவெடுத்து சினிமாவை கலக்கி வருகிறார்.ரோபோ சங்கர் பல போராட்டங்களுக்கு பிறகு திரைக்கு வந்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்.தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தினை பிடித்தார் ரோபோ சங்கர்.

இவரின் காமெடிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,அது இது எது நிகழ்ச்சியில் காமெடி செய்த ரோபோ சங்கரின் காமெடிக்கு இன்று வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றே கூறலாம்.இவர் தனது மனைவியுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in