தோழியோட சேர்ந்து நடிகை மீனா அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை….  நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கலக்கியவர் மீனா.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத்தந்தது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி,குணசித்திர நடிகை என சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் மீனா.அண்மையில் பல நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தையில் இருந்து நடித்து வருபவர் மீனா.இவர்கள் கூட்டணியில் உருவாகிய படங்கள் அனைத்தும் வெற்றியை மட்டும் தான் இவர்களுக்கு அளித்துள்ளது.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளத்திலும் சினிமா உலகை ஒரு கலக்கு கலக்கியவர் ஆவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  இளையராஜா BIOPIC-ல் நடிக்கும் தனுஷ் புதிய படத்தின் நிகழ்ச்சி

தோழியோட சேர்ந்து நடிகை மீனா அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை....  நீங்களே பாருங்க 1

விளம்பரம்

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி அசத்திவிட்டார்.நடிகை மீனாவின் கணவர் சில நாட்களுக்கு முன்னர் தவறிவிட்டார்.இதனால் பெரும் கவலையாகிய சினேகாவுக்கு ரசிகர்கள் மற்றும் தோழிகள் ஆறுதல் தெரிவித்து வந்தனர்

கட்டாயம் படிக்கவும்  தாஜ்மஹால் பட நடிகையா இது... அடையாளமே தெரியல வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தோழியோட சேர்ந்து நடிகை மீனா அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை....  நீங்களே பாருங்க 2

விளம்பரம்

தற்போது மீனா மீண்டும் இயல்பு நிலைக்கு மாறி வருகிறார்.தோழிகளுடன் விருந்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக உள்ளார்.தற்போது இவர் தனது தோழியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் மீனாவை இதுபோல எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள் என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை பிரியங்கா மோகனின் ஹோம்லி புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment