The Indian Times

படப்பிடிப்பில் குழந்தையுடன் ஓடிப்பிடித்து விளையாடிய தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார்,இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்

Advertisement

நடிகர் தனுஷ் நானே வருவேன் படப்பிடிப்பில் குழந்தையுடன் ஓடிப்பிடித்து விளையாடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷ் இப்படி குழந்தை போல விளையாடுகிறாரே என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in