The Indian Times

படம் பார்த்த யாருக்குமே படம் புரியல.. பொன்னியின் செல்வன் படத்தினை கிழித்து தொங்கவிட்ட BLUESATTAI மாறன்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரம்மாண்டமாக இசையமைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது பொன்னியின் செல்வன்.காரணம் படம் தமிழர்களின் பெருமை மற்றும் வீரத்தினை உலகறிய செய்ய இருப்பதால்.பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.இதனால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.

Advertisement

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் தனது ஸ்டைலில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.அதன்படி அவர் கூறியதாவது,பொன்னியின் செல்வன் ஒரு எழுத்து வடிவ கதை இதனை படித்த எல்லோரும் அதிகம் பாராட்டினார்கள் அதனை காட்சி வடிவத்துல பார்க்கும் பொழுது எந்த உணர்வும் கொடுக்கல சும்மா flat–ஆ எடுத்து வச்சிருக்காங்க.படத்துல யாரு ஹீரோ யாரு வில்லனே தெரியல.படத்துல கேரக்டர் சரி இல்லைனு பார்த்தா கெட்டப்பும் நல்லா இல்லை.படத்துல யாரு யாரு நடிக்கிறாங்கன்னு தெரியல.சண்டையை பாடல் காட்சி மாறியும்,பாடல் காட்சியை சண்டையை மாதிரியும் எடுத்து வச்சிருக்காங்க.

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

Mari — 2/10/2022

சூப்பர் comments hindus are being shown in wrong manner