சேலையை தூக்கி கட்டி போட்டாங்க பாருங்க நம்ம ஸ்ரீதேவி அசோக் ஒரு ஆட்டம் …சும்மா அதிரடி

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததில் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ரீதேவி.அதன்பின்னர் கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார்.இவர் நடித்த படங்களில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு மற்றும் எதிர்பார்க்கும் கதாபாத்திரம் கிடைக்காததால் சின்னத்திரையில் களம் இறங்கிவிடலாம் என முடிவெடுத்து சீரியலில் நடிக்க தொடங்கினார்.சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் போன்ற தொடர்களில் நடித்த பிரபலமானார் ஸ்ரீதேவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

சேலையை தூக்கி கட்டி போட்டாங்க பாருங்க நம்ம ஸ்ரீதேவி அசோக் ஒரு ஆட்டம் ...சும்மா அதிரடி 1

விளம்பரம்

நடனத்தின் மீதும் ஈர்ப்பு இருந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.தற்போது அனைத்து முன்னணி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நாடகங்களில் வில்லி முதல் துணை கதாபாத்திரங்கள் வரை நடித்து சின்னத்திரையவே கலக்கி விட்டார்.ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் ஸ்ரீதேவி அசோக் வில்லியாக நடித்து மிரட்டினார்.இந்த நாடகம் இவரது சீரியல் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.தற்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

சேலையை தூக்கி கட்டி போட்டாங்க பாருங்க நம்ம ஸ்ரீதேவி அசோக் ஒரு ஆட்டம் ...சும்மா அதிரடி 2

விளம்பரம்

தற்போது இவர் சேலையில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவரது ரசிகர்கள் இவரது வீடியோவுக்கு பெரும் வரவேற்பினை அளித்துள்ளனர்.இவர் எப்பொழுது நடனம் ஆடி வெளியிட்டாலும் இவரது ரசிகர்கள் தங்களது ஆதரவினை அளித்து வருகின்றனர்.இந்த வீடியோவில் இவரது நடனத்தினை பாராட்டி லைக் செய்து வீடியோவை இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment