காந்தாரா 2 படத்தின் FIRST LOOK டீசர் வெளியாகியது

பிற மொழி படங்கள் தமிழில் வெற்றிபெறவும் தமிழ் ரசிகர்களை ஈர்ப்பதற்கு சில நாட்கள் ஆகும்.கேஜிஎப் படமும் தமிழில் எடுத்த உடனே வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வரிசையில் வெளியாகி பல நாட்கள் கழித்து தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் படம் காந்தாரா.கன்னட மொழி படமான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

காந்தாரா 2 படத்தின் FIRST LOOK டீசர் வெளியாகியது 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது படக்குழு இப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்து தமிழகத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் செய்துள்ளது.இப்படத்தினை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி இவரே கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.கேஜிஎப் படத்தினை தயாரித்த HOMBALE தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரித்துள்ளது. அஜனீஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சப்தமி கௌடா நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

காந்தாரா 2 படத்தின் FIRST LOOK டீசர் வெளியாகியது 2

விளம்பரம்

இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தின் முதல் பார்வை டீசரை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனர்.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெற்றி பெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

விளம்பரம்

Embed Video Credits : HOMBALE FILMS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment