The Indian Times

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ரகுமான் மகளின் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரகுமான்.இவர் 1983ஆம் ஆண்டு கொடிவிடெ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார்.

பின்னர் 1986 ஆம் ஆண்டு நிலவே மலரே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் ரகுமான்.

Advertisement

இப்படத்தை தொடர்ந்து வெற்றிக்காக சினிமாவில் கடுமையாக உழைத்தார்.

பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் , தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

பின்னர் நாளடைவில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்

அண்மையில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Advertisement

இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in