அடையாளம் தெரியாமல் ஆங்கில நடிகை போல மாறிய VJ பார்வதியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ

பிரபல யூடியூப் தொகுப்பாளினி பார்வதி.வித்தியாசமான கேள்விகளை மக்களிடம் கேட்டு நகைச்சுவையாக பேச கூடியவர் இவர்.மேலும் பிரபலங்களையும் பேட்டி எடுப்பதில் இவர் வல்லவர் ஆவார்.அதன்படி ஹிப் ஹாப் ஆதியை ஒருமுறை பேட்டி எடுக்கும்பொழுது,பார்வதியை ஹிப் ஹாப் ஆதி ஆன்டி என கூறினார்.

அடையாளம் தெரியாமல் ஆங்கில நடிகை போல மாறிய VJ பார்வதியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இந்த வீடியோ மிக பெரிய அளவு வைரலாகி பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் விஜே பார்வதி.மதுரையை சேர்ந்த இவர் தனது கடின முயற்சிகளினால் இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

அடையாளம் தெரியாமல் ஆங்கில நடிகை போல மாறிய VJ பார்வதியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது,அதிலும் ஒரு சில எபிசோட்களில் கோமாளியாக வந்து அசத்தினார்.பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து முழுவதும் விலகி விட்டு தொகுப்பாளர் வேலையே தொடர்ந்து செய்து வருகிறார் பார்வதி.

அடையாளம் தெரியாமல் ஆங்கில நடிகை போல மாறிய VJ பார்வதியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

எப்பொழுதும் கலகலப்பாக காமெடியாகவும் பேசும் பார்வதிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிவகுமாரை சபதம் என்ற படத்தின் மூலம் நடிகையாகவும் தற்போது உருவெடுத்துள்ளார்.இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

அடையாளம் தெரியாமல் ஆங்கில நடிகை போல மாறிய VJ பார்வதியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,வித்தியாசமான கேள்விகளால் மக்களிடம் நகைச்சுவையாக பதிலை வாங்கி மிகப்பிரபலமாகியவர் பார்வதி

அடையாளம் தெரியாமல் ஆங்கில நடிகை போல மாறிய VJ பார்வதியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ 5

தற்போது படங்களில் நடித்தாலும் ஒரு பக்கம் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார்.மேலும் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் விஜே பார்வதி.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

அடையாளம் தெரியாமல் ஆங்கில நடிகை போல மாறிய VJ பார்வதியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ 6

இந்நிலையில் விஜே பார்வதி தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு செம்ம அழகாக ஆங்கில நடிகை போல மாறியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment