நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோபோ சங்கரை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோபோ சங்கரை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்கள் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

இவர் இல்லாத படமே தற்போது இல்லை என்று கூறலாம் அந்தளவுக்கு முன்னணி நடிகராக உருவெடுத்து சினிமாவை கலக்கி வருகிறார்.ரோபோ சங்கர் பல போராட்டங்களுக்கு பிறகு திரைக்கு வந்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் பிக் பாஸ் தாமரை செல்வி

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோபோ சங்கரை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்கள் 2

தற்போது ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து இணையத்தில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. காரணம் ரோபோ சங்கர் தற்போது கடுமையாக உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.இதனால் இவர் மஞ்சள்காமாலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோபோ சங்கரை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்கள் 3

மற்றொரு பக்கம் படத்திற்காக உடல் எடை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,எது உண்மை என்பது தெரியவில்லை இருப்பினும் இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோபோ சங்கரை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்கள் 4

அதில் அவர் உடல் எடை மாறி மெலிந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment