The Indian Times

கிராமத்தில் மளிகை கடையை திறந்து வைத்த மணிமேகலை – ரொம்ப நாள் கழிச்சி செம்ம சிரிப்பு

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.கடந்த மூன்று சீசன்களை போலவே இந்த சீசனிலும் மணிமேகலை கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார்.நாளுக்கு நாள் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

இந்நிலையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இனி வரப்போவதில்லை என அண்மையில் அதிர்ச்சி செய்தியை ரசிகர்களுக்கு கொடுத்தார்.இதனால் இவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.தற்போது யூடியூப் பக்கத்தில் கிராமத்தில் நண்பர்களுடன் கலாட்டா செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் கிராமத்து நண்பரின் கடையை திறந்து வைப்பதாக கூறி கலாட்டா செய்து உள்ளார் மணிமேகலை.இதனை வீடியோவாக எடுத்து யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Embed video credits : HUSSAIN MANIMEGALAI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in