ராதிகா கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியில் தள்ளிய ஈஸ்வரி.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீனாவையும் ராஜியையும் கடத்தி மாட்டிக்கொண்ட குமரவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ராதிகா கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியில் தள்ளிய ஈஸ்வரி.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.இந்நிலையில் நானும் இனி பாக்கியா வீட்டில் இருப்பேன் நான் தான் கோபி பொண்டாட்டி இனி நம்மளும் இந்த வீட்டில் இருப்போம் என பையுடன் கிளம்பி வருகிறார்.இறுதியாக ராதிகா கோபியுடன் பாக்கியா வீட்டிலேயே தங்குகிறார்.இதனால் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மருமகளாக வீட்டிற்குள் வந்த பல்லவி... உடைந்து நொறுங்கிய குடும்ப புகைப்படம்... வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ

ராதிகா கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியில் தள்ளிய ஈஸ்வரி.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது,ப்ரோமோவில் ராதிகாவின் அட்டகாசம் தாங்க முடியாமல் ஈஸ்வரி ராதிகாவை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்,அதே சமயம் ராதிகா அம்மா போலீஸ் உடன் வீட்டிற்கு வந்து ஈஸ்வரியை மிரட்டி வீட்டிற்குள் மீண்டும் வருகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காமெடியில் கோமாளிகளை ஓரம்கட்டி VTV கணேஷ்... cook with comali promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment