தேர்தல்ல நான் ஜெயிச்சிட்டேன்னா நீ கோதை இண்டஸ்ட்ரீஸ் விட்டு வெளியே போயிடனும் அர்ஜுன் – சவால் விட்ட தமிழ்… தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தேர்தல்ல நான் ஜெயிச்சிட்டேன்னா நீ கோதை இண்டஸ்ட்ரீஸ் விட்டு வெளியே போயிடனும் அர்ஜுன் - சவால் விட்ட தமிழ்... தமிழும் சரஸ்வதியும் 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

தேர்தல்ல நான் ஜெயிச்சிட்டேன்னா நீ கோதை இண்டஸ்ட்ரீஸ் விட்டு வெளியே போயிடனும் அர்ஜுன் - சவால் விட்ட தமிழ்... தமிழும் சரஸ்வதியும் 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் தமிழ் நிறுவன தேர்தலில் நிற்பதை தெரிந்துகொண்டு அர்ஜுன் தமிழை நிற்க விடமால் தடுக்க பார்க்கிறார்.மேலும் தமிழிடம் சவால் விடுகிறார் அர்ஜுன்,அதில் இந்த தேர்தலில் தமிழ் தோற்றுவிட்டால் நிறுவனத்தை மொத்தமாக மூடிவிட்டு செல்ல வேண்டும் என கூறுகிறார்,அதே சமயம் தமிழும் நான் ஜெயித்துவிட்டால் நீ கோதை நிறுவனம் பக்கம் வரக்கூடாது என கூறி சவால் விடுகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment