The Indian Times

இவனை யாரு மீண்டும் வீட்டுக்குள் சேர்த்தது… கண்ணனை கண்டதும் காண்டாகிய மூர்த்தி.. பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பிரிகிறது,மேலும் கண்ணன் வாங்கிய கடனை செலுத்தாததால் வங்கியில் உள்ளவர்கள் அவரை வீடு புகுந்து அசிங்கப்படுத்தி அவமான படுத்தி அடித்துவிடுகின்றனர்.இதனால் கடுப்பாகிய கதிர் அவர்களை தேடி சென்று அடிக்கிறார்,அவர்கள் போலீசில் புகார்கொடுக்கவே கதிரை கைது செய்கின்றனர்,மூர்த்தி படாதபாடு பட்டு கதிரை வெளியே எடுக்கிறார்.கதிர் கண்ணனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.கதிரை கண்ட முல்லை மற்றும் மூர்த்தி மனைவி அதிர்ச்சியடைகின்றனர்,இருப்பினும் அவர்களை வீட்டிற்குள் ஏற்றுக்கொள்கின்றனர்,

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கண்ணனை பார்த்த மூர்த்தி கடும் அதிர்ச்சி அடைகிறார்,இவனை யார் மீண்டும் வீட்டிற்குள் சேர்த்து என பயங்கர சண்டையிடுகிறார்,பின்னர் கதிர் தான் அழைத்து வந்துள்ளார் என தெரிந்து கடும் கோபமடைகிறார்,கண்ணனை வீட்டில் வைத்திருப்பாரா அல்லது மீண்டும் விரட்டி விடுவாரா என அச்சம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in