ரவீனாவுக்கு போட்டியாக சேலையில் முரட்டு ஆட்டம் போட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததில் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ரீதேவி.அதன்பின்னர் கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார்.இவர் நடித்த படங்களில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு மற்றும் எதிர்பார்க்கும் கதாபாத்திரம் கிடைக்காததால் சின்னத்திரையில் களம் இறங்கிவிடலாம் என முடிவெடுத்து சீரியலில் நடிக்க தொடங்கினார்.சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் போன்ற தொடர்களில் நடித்த பிரபலமானார் ஸ்ரீதேவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

ரவீனாவுக்கு போட்டியாக சேலையில் முரட்டு ஆட்டம் போட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி 1

விளம்பரம்

நடனத்தின் மீதும் ஈர்ப்பு இருந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.தற்போது அனைத்து முன்னணி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நாடகங்களில் வில்லி முதல் துணை கதாபாத்திரங்கள் வரை நடித்து சின்னத்திரையவே கலக்கி விட்டார்.ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் ஸ்ரீதேவி அசோக் வில்லியாக நடித்து மிரட்டினார்.இந்த நாடகம் இவரது சீரியல் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.தற்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

ரவீனாவுக்கு போட்டியாக சேலையில் முரட்டு ஆட்டம் போட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி 2

விளம்பரம்

ஸ்ரீதேவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி நடனம் ஆடி அசத்தி வருகிறார்.இவர் நடனத்தினை பார்க்கவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது குழந்தையுடன் இவர் போடும் குத்தாட்டங்கள் பெருமளவு இணையத்தில் வைரலாவது குறிப்பிடத்தக்கது.தற்போது சேலையில் மரண ஆட்டம் போட்டுள்ளார் ஸ்ரீதேவி.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று வைரலாகி வருகிறது.நாடகத்துல வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் ஸ்ரீதேவி தற்போது நடந்து வெளுத்துக்கட்டுவது பெரும் ஆச்சரியத்தினை அவரது ரசிகர்களுக்கு அளிக்கின்றது

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment