கனடாவில் நடு ரோட்டில் LOCAL குத்து குத்திய VIJAYTV பிரியங்கா

விளம்பரம்
விளம்பரம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை சேர்த்துள்ளார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை இவர் தான் தொகுத்து வந்தார், யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் இந்நிகழ்ச்சி நடக்காது,அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக ஆக்குவார் இவர்.விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.ஒரே நேரத்தில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நயனை கல்யாணம் செய்த விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது....சீரியல் நடிகை ஸ்ரீநிதி

கனடாவில் நடு ரோட்டில் LOCAL குத்து குத்திய VIJAYTV பிரியங்கா 1

விளம்பரம்

மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார்.அதில் தனது சிறப்பான விளையாட்டினை காட்டி மக்களை வெகுவாக கவர்ந்தார்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு கட்டாயம் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் போட்டியாளராகவும் களம் இறங்கி அசத்தினார் பிரியங்கா.தொலைக்காட்சியில் மட்டும் மக்களை சிரிக்க செய்வது மட்டுமில்லாமல் சொந்தமாக இவர் யூடியூப் சேனல் ஒன்றிணையும் இயக்கி வருகிறார்.அதில் இவர் தனது அன்றாட நிகழ்வுகள்,வெளியூர் பயணங்கள்,சாப்பாடுகள் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.இவரின் இந்த வீடியோவை காண்பதற்கே பல லட்சம் மக்கள் உள்ளனர்.தொகுப்பாளர் துறையில் முன்னேற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இவர் முன்னோடியாக உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அர்ஜுன் தாஸ் VOICE பேசி அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்திய ராமர்

கனடாவில் நடு ரோட்டில் LOCAL குத்து குத்திய VIJAYTV பிரியங்கா 2

விளம்பரம்

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார்.இவர் வெளியிடும் வீடியோ இணையத்தில் பெருமளவு ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாவது வழக்கம்.தற்போது இவர் கனடா நாட்டிற்கு சென்ற பொழுது அங்கு நடு ரோட்டில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நினைவு கூர்ந்துள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.மேலும் வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் அக்கா நடனம் சூப்பர் என கூறி அவரை பாராட்டியும் வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கடலுக்கு நடுவே கணவருடன் ROMANCE செய்யும் பாரதி கண்ணம்மா வெண்பா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment