ஐயோ இன்னும் சோறு வரலையே…சோகமாக காத்திருக்கும் மணிமேகலை ஸ்ருதிக்கா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோபியை போட்டு அடித்து துவைத்த ராதிகா.. தட்டி கேட்ட ஈஸ்வரிக்கும் கிழி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஐயோ இன்னும் சோறு வரலையே...சோகமாக காத்திருக்கும் மணிமேகலை ஸ்ருதிக்கா 1

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவர்கள் வீடியோவுக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ஐயோ இன்னும் சோறு வரலையே...சோகமாக காத்திருக்கும் மணிமேகலை ஸ்ருதிக்கா 2

விளம்பரம்

தற்போது மணிமேகலை ஸ்ருதிகாவுடன் உணவகத்திற்கு சென்றுள்ளார்.அங்கு உணவு வர தாமதமாகியதால் இருவரும் சோகமாக அமர்ந்துள்ளனர்.பின்னர் உணவு வந்த பிறகு அதை மகிழ்ச்சியாக சாப்பிட்டுள்ளனர்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிகா பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 2 பேரும் செம்ம கியூட் ஆக இருக்கீங்க என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ராஜி கதிரிடம் வெடிக்கும் காதல் சண்டை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment