பாக்கிய லட்சுமி சீரியல் நடிகையா இவங்க…அடையாளமே தெரியாம மாறிட்டாங்க 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

பாக்கிய லட்சுமி சீரியல் நடிகையா இவங்க...அடையாளமே தெரியாம மாறிட்டாங்க  1

விளம்பரம்

இந்த சீரியலில் கதாநாயகி வீட்டில் வேலை செய்பவராக நடித்து வருபவர் தான் கம்பம் மீனா செல்லமுத்து.நாடகத்தில் வீடு வேலைக்காரி என்பதால் அதற்கு தகுந்த கெட்டப்பில் இருப்பார்.இவர் செய்யும் நகைச்சுவைகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.இந்த நாடகத்தின் மூலம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார் கம்பம் மீனா.தற்போது இவர் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இது பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பவரா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

பாக்கிய லட்சுமி சீரியல் நடிகையா இவங்க...அடையாளமே தெரியாம மாறிட்டாங்க  2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் கம்பம் மீனா அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சின்னத்திரை நடிகையான இவர் இதுவரை எந்த போட்டோஷூட் வீடியோவையும் எடுத்து இல்லையாம் தற்போது முதல் முதலாக பட்டு சேலை உடுத்தி நகைகள் அணிந்தது எடுத்துள்ள புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment