வீட்டு வேலைகளை பொறுப்பாக பார்க்கும் AILA…| ALYA MANASA & SANJIEV

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

வீட்டு வேலைகளை பொறுப்பாக பார்க்கும் AILA...| ALYA MANASA & SANJIEV 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது ஆல்யா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

வீட்டு வேலைகளை பொறுப்பாக பார்க்கும் AILA...| ALYA MANASA & SANJIEV 2

விளம்பரம்

தற்போது இன்று ஆல்யாவும் சஞ்சீவும் புதிய வீடியோவை யூடியூபில் பதிவிட்டுள்ளார்கள்.இந்த வீடியோவில் ஆல்யா மகள் ஐலா வீட்டு வேலைகளை பொறுப்பாக செய்கிறார்.துடைப்பத்தை எடுத்து வீட்டை அழகாக பெருக்கியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்போவே எப்படி இவ்வளவு பொறுப்பாக உள்ளார் ஐலா என கூறி அவரை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்,அந்தளவிற்கு CUTE-ஆக ஐலா வீட்டில் வேலை செய்துள்ளார்.இந்த வீடியோவிற்கு ஐலா ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : SANJIEV & ALYA MANASA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment