உலகநாயகன் பொண்ணை ஏமாற்றிய ICE கடைக்காரர்

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அஜித்குமார்

உலகநாயகன் பொண்ணை ஏமாற்றிய ICE கடைக்காரர் 1

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் திருமண புகைப்படங்கள்

உலகநாயகன் பொண்ணை ஏமாற்றிய ICE கடைக்காரர் 2

விளம்பரம்

தற்போது இவரை ஐஸ் கடைக்காரர் ஐஸ் கொடுக்காமல் ஏமாற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது இன்ஸ்டாகிராமில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவில் ஸ்ருதிஹாசன் குழந்தை போல செய்வதால் வீடியோ இவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்புகளை பெற்று இணையத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதனை பார்த்த சில ரசிகர்கள் நீங்க ரொம்ப கியூட் என அவரை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் நடிகை தமன்னா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment