காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் திடீர் த ற் கொ லை… தொடர்ந்து சினி உலகத்தில் நடக்கும் த ற் கொ லைகள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த காற்றுக்கென்ன வேலி சீரியலும் உள்ளது.இந்த தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது என்றே சொல்லலாம்.ரசிகர்கள் தொடர்ச்சியாக இந்த தொடருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ராதா உடன் செம்ம ரோமென்ஸ் செய்யும் VTV கணேஷ்... Cook With Comali promo 2

காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் திடீர் த ற் கொ லை... தொடர்ந்து சினி உலகத்தில் நடக்கும் த ற் கொ லைகள் 1

விளம்பரம்

இந்நிலையில் இந்த சீரியலில் நாயகி ஆக வரும் வெண்ணிலாவின் நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளவர் தான் ஹரி.இவர் நேற்று திடீரென தூக்கிட்டு த ற் கொ லை செய்துள்ளார்,இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.இவ்வாறு சினி உலகில் தொடர்ந்து பிரபலங்கள் தற்கொலை செய்து வருவதற்கு என்ன காரணம் என்ன நடக்கிறது என பெரும் குழப்பத்தினை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் சக நடிகர்களும் மறைந்த ஹரிக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முத்து மீனா திருமண நாள் கொண்டாட்டத்திற்கு வரும் சத்யா.. கடுப்பாகிய முத்து... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் திடீர் த ற் கொ லை... தொடர்ந்து சினி உலகத்தில் நடக்கும் த ற் கொ லைகள் 2

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment