மகள் AILA-வை முதன் முதலாக கையில் வாங்கிய சஞ்சீவின் நெகிழ்ச்சி தருணம் | ALYA MANASA

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மகள் AILA-வை முதன் முதலாக கையில் வாங்கிய சஞ்சீவின் நெகிழ்ச்சி தருணம் | ALYA MANASA 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது ஆல்யா தங்களது சேனலில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

மகள் AILA-வை முதன் முதலாக கையில் வாங்கிய சஞ்சீவின் நெகிழ்ச்சி தருணம் | ALYA MANASA 2

விளம்பரம்

இந்த வீடியோவில் தங்கள் மகள் ஐலா பிறந்த உடனே சஞ்சீவ் தனது கையில் வாங்கியுள்ளார்.இந்த வீடியோவை தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் ஐலா குழந்தையில் செம்ம அழகாக உள்ளதாக கமெண்ட் செய்து வீடியோவை லைக் செய்து வருகின்றனர்.வீடியோவில் மகளை தந்தையாக முதல் முறையாக வாங்கும் சஞ்சீவின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது,அந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் தெரிகிறது

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : SANJIEV & ALYA MANASA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment