The Indian Times

நடனத்தில் பிச்சு உதறி போட்டியாளர்களை நடுங்க வைத்த ஆர்த்தி கணேஷ்கர் | BIGG BOSS JODIGAL PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி.நடனத்திற்காக மட்டுமே இந்த பிரத்யேக நிகழ்ச்சி இயக்கப்பட்டு வருகிறது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்களை தேர்ந்தெடுத்து நடனமாட வைத்து வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முதல் சீசனுக்கு மக்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இரண்டாவது சீசனை அறிமுகப்படுத்தியுள்ளது விஜய் டிவி.முதல் சீசனுக்கு மக்கள் அளித்த ஆதரவை இரண்டாவது சீசனுக்கு அளித்து வருகின்றனர்.இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் ஆர்த்தி மற்றும் கணேஷ் ஜோடிகள் நடனமாடி அசத்தி வருகின்றனர்.திறமைக்கு உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகின்றனர்.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வாரம் போட்டியாளர்கள் டெண்ட்கொட்டா ரவுண்டில் நடனமாடியுள்ளனர்.இதில் ஆர்த்தி மற்றும் கணேஷ் வெறியாட்டம் ஆடியுள்ளார்கள்.இவர்களின் நடனத்தினை பார்த்து ரம்யாகிருஷ்ணனே எழுந்து நின்று பாராட்டியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

EMBED VIDEO CREDITS : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in