The Indian Times

Ashwin வெளியிட்ட புதிய Instagram Reels! Sivaangi கொடுத்த Comment

Watch the video below விஜய் டிவியின் ஹிட் சீரியலான ‘ஆஃபிஸ்’ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலம் “அஷ்வின்” பற்றி அறியாதவர் இருப்பாரில்லை. பின்னர் விஜய் டிவி சின்னத்திரையில் முன்னனி கதாநாயகனாக நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி சீசன் 2 ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் பிரபலமானார். ரசிகர்கள் பலர் சம்பாதித்தார். அவர் விளம்பரங்களிலும், பல ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடித்துள்ளார். வெப் சீரிஸ் பலவற்றில் துணை வேடத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அஸ்வின். இந்நிலையில் குட்டி பட்டாசு ஆல்பம் பாடலின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவரது அடிப்பொலி பாடல் செம்ம ஹிட்டானது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு Watch the video below

Advertisement

இவர்கல் வெளியிட்ட இந்த பாடல் இன்று வரை நல்ல ரீச் அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார் அஸ்வின். அதை பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் கமெண்ட் செய்து வரும் நிலையில் சிவாங்கியும் அதற்கு “Woaahhh maig gawd” என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்துள்ளார். Watch the video below

https://www.youtube.com/watch?v=E1SxJzcrLB4

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in