ஷாலினியுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் தல அஜித்.. அவரு சிரிப்ப பாருய்யா செம்ம MASS

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW

ஷாலினியுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் தல அஜித்.. அவரு சிரிப்ப பாருய்யா செம்ம MASS 1

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார் அஜித் அதன்படி தற்போதும் அஜித்குமார் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

ஷாலினியுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் தல அஜித்.. அவரு சிரிப்ப பாருய்யா செம்ம MASS 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் அஜித் மனைவி ஷாலினி தோள் மீது கைபோட்டு சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெருமளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.இந்த புகைப்படம் அஜித் வீட்டு தீபாவளி கொண்டாடத்தில் எடுத்ததாக கூறப்படுகிறது.ரசிகர்கள் புகைப்படத்தில் அஜித்தின் சிரிப்பினை கண்டு மெய்மறந்து ரசித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

ஷாலினியுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் தல அஜித்.. அவரு சிரிப்ப பாருய்யா செம்ம MASS 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment