கல்யாணம் முடியாத திருச்சிற்றம்பலம் கதாநாயகி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு.. ரசிகர்கள் ஷாக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.தனது எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குழந்தை நட்சத்திரமாக ஹனுமான் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் இவர்.பின்னர் தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாள மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

கல்யாணம் முடியாத திருச்சிற்றம்பலம் கதாநாயகி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு.. ரசிகர்கள் ஷாக் 1

விளம்பரம்

தமிழில் இவர் 180 படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கினார்.அதன்பின் வெப்பம் படத்தில் நடித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர் தமிழ் மொழியை விட பிற மொழி சினிமாக்களில் அதிக கவனம் செலுத்துபவர் இவர்.தமிழில் நல்ல கதாபாத்திரம் வந்தால் மட்டுமே நடிக்க கூடியவர்.அதன்படி அண்மையில் இவர் நடித்த சைக்கோ மற்றும் திருச்சிற்றம்பலம் படம் பெரும் வரவேற்பினை பெற்றது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

கல்யாணம் முடியாத திருச்சிற்றம்பலம் கதாநாயகி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு.. ரசிகர்கள் ஷாக் 2

விளம்பரம்

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் ,கர்ப்பமாக இருப்பதை அறிய உதவும் கருவி மூலம் அறிந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருமணம் ஆகாமல் எப்படி கர்ப்பமாக முடியும் என கூறி வருகின்ற நிலையில் சிலர் இது படத்தின் ப்ரோமோஷனுக்காக பதிவிட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

கல்யாணம் முடியாத திருச்சிற்றம்பலம் கதாநாயகி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு.. ரசிகர்கள் ஷாக் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment