மீசை தாடியுடன் முரட்டுத்தனமாக மாறிய தனுஷ்…  ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்காகவா??

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

மீசை தாடியுடன் முரட்டுத்தனமாக மாறிய தனுஷ்...  ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்காகவா?? 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சார் படத்திலும் நடித்து வருகிறார்.அண்மையில் தனுஷ் நடிப்பில் உருவாகிய நானே வருவேன் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

மீசை தாடியுடன் முரட்டுத்தனமாக மாறிய தனுஷ்...  ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்காகவா?? 2

விளம்பரம்

தற்போது தனுஷ் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தில் மீசை தாடியுடன் மிரட்டலாக உள்ளார்.தனுஷின் இந்த கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் இது கேப்டன் மில்லர் படத்திற்காகவா அல்லது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்காகவா என்று பெருமளவு குழம்பியுள்ளார்கள்.இந்த புகைப்படம் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  மாமா உடன் சிங்கப்பூர் Honeymoon சென்ற ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

மீசை தாடியுடன் முரட்டுத்தனமாக மாறிய தனுஷ்...  ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்காகவா?? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment