NEGATIVE விமர்சனத்திலும் 7 நாள் PRINCE செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே கவர்ந்துள்ளார் இவர்.மெரினா படத்தின் மூலம் சாதாரண கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று இவரது படங்கள் 100கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

NEGATIVE விமர்சனத்திலும் 7 நாள் PRINCE செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? 1

விளம்பரம்

சிவகார்த்திகேயன்.இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா நடித்துள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.மேலும் இவர்களுடன் நடிகர் சத்யராஜ்,பிரேம்ஜி,பிராங்க் ஸ்டார் ராகுல் என பலரும் நடித்துள்ளார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் கிளப்பியது.இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

NEGATIVE விமர்சனத்திலும் 7 நாள் PRINCE செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? 2

விளம்பரம்

இப்படம் வெளியாகிய நாள் முதல் மக்களிடம் நெகட்டிவ் கருத்துக்களை பெற்று வருகிறது.பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் சிவகார்த்திகேயன் வசூல் வேட்டையை நடத்துவதில் எந்த குறையும் இருக்காது இதற்கு உதாரணம் சீமராஜா. தற்போது இப்படம் 7 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 42 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment