The Indian Times

BIGG BOSS நிகழ்ச்சியில் இருந்து வீட்டிற்கு வந்த சாந்தி மாஸ்டருக்கு உறவினர்கள் அளித்த பலத்த வரவேற்பு

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் தான் சாந்தி மாஸ்டர்.இவர் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றி வருபவர்.பல நாடகங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார் மேலும் முத்தழகு, கல்யாணபரிசு, குலதெய்வம் என பல நாடகங்களில் நடித்துள்ளார் சாந்தி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆக வேண்டும் என எண்ணி பிக் பாஸ் அழைத்த உடனே கலந்துகொண்டார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது,இருப்பினும் முதல் வாரமே நாமினேஷன் ஆகி குறைந்த வாக்குகள் பெற்று வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்ற சாந்தி மாஸ்டருக்கு குடும்பத்தினர் பெரும் வரவேற்பினை கொடுத்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in