The Indian Times

ஐலா உன் பேச்சு கா.. அம்மாவை முத்தம் கொடுத்து ஐஸ் வைக்கும் ஐலா..Cute வீடியோ | Alya Manasa

சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரின் மூத்த மகள் தான் ஐலாசையத். பார்பதற்கு பொம்மை போல இருக்கும் ஐலா செய்யும் குறும்புகளுக்கு அளவே இல்லை சின்னத்திரையில் வரும் பிரபலங்களில் முக்கியமான இருவர் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமானவர்கள்தான். இந்த சீரியலில் சஞ்ஜீவிற்கு ஜோடியாக ஆல்யா நடித்திருந்தார். சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக மாறிவிட்டனர். இந்த சீரியலில் ஒன்றாக நடித்து கொண்டிருந்த போதே இவர்களுக்கு நடுவில் காதல் மலர்ந்துள்ளது. பிறகு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இவர்களுக்கு முதலாவதாக பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையின் பெயர் ஐலாசையத். ஐலா செய்யும் குறும்பு வீடியோக்களை ரசிக்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என சொல்லலாம். அந்த அளவிற்கு ஐலா மீதும், ஆல்யா மற்றும் சஞ்சீவ் மீதும் மக்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். தற்போது ஆல்யா மானசா இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார். அதனால் சஞ்சீவ் ஆல்யா மீது காட்டும் அன்பு பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். YouTube Video Code Embed Credits: Sanjeev Alya Youtube channel

Advertisement

தற்போது ஐலா கோவா டூரை முடித்துவிட்டு சென்னை வந்துள்ளார். ஐலாவிற்கு பிறந்தநாள் வரவுள்ளது. அதனால் மாலுக்கு சென்ற ஐலா பிறந்தநாளுக்காக டிரஸ் எடுத்து வந்துள்ளார். அதற்கு முன்பாக அவர் தனது நண்பர்களுடன் யானை சவாரி செய்வது போல விளையாடி வருகிறார். மானசா கோபமாக உள்ளது போல் நடிக்கிறார் உடனே அவரை முத்தமிட்டு சமாதானம் செய்கிறார். Cute ஆக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in