உண்மையாவே மெழுகு டாலு நீங்க தான்.. ப்ரியங்கா வெளியிட்ட புது வீடியோ | Priyanga Arul Mohan

பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவர். திரைத்துறையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல முண்ணனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடத்து வருகிறார். 2019ம் ஆண்டு கன்னட படமான ஒந்து கத ஹேல என்ற படம் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்துவைத்தார். பின்னர் தெலுங்கில் நானியுடன் இவர் நடித்த கேங் லீடர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் அவர் தெலுங்கு துறையிலும் தன் முத்திரையை பதித்துள்ளார். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

உண்மையாவே மெழுகு டாலு நீங்க தான்.. ப்ரியங்கா வெளியிட்ட புது வீடியோ | Priyanga Arul Mohan 1
தமிழில் நெல்சன் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் வரும் பாடல் போலவே மெழுகு டால் போன்று இருந்தார். இதனால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார். தற்போது இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து “டான்” படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். இவரது புகைப்படங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்ந வகையில் தற்போது அவரது ரீல்ஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அழகு பதுமையாக இருக்கும் அவரின் வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment