ஜிமிக்கி கம்மல்.. பாவாடை தாவணி.. ரோஷிணி வெளியிட்ட Cute வீடியோ | Roshini Priyan

பாரதி கண்ணம்மா என்ற தொடர் கடந்த 3 ஆண்டுகளாக விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நாடகம் ஆகும். இதில் பாரதியாக நடிகர் அருணும், கண்ணம்மாவாக நடிகை ரோஷ்ணியும் நடித்து வந்தனர். கருப்பாக இருப்பது ஒன்றும் குறை இல்லை என்று அனைவருக்கும் முன் உதாரணமாக ரோஷிணி நடித்து அசத்தி வந்தார். இந்த நிலையில் ரோஷ்ணி திடீரென பாரதி கண்ணம்மா நாடகத்தில் இருந்து தான் விலகி விட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஏனெனில் அவரையும், அவரது நடிப்பையும் பலரும் விரும்பினர்.

ஜிமிக்கி கம்மல்.. பாவாடை தாவணி.. ரோஷிணி வெளியிட்ட Cute வீடியோ | Roshini Priyan 1

விளம்பரம்

ஆனால் தற்போது குக் வித் கோமாளி ஷோவில் குக்காக பங்கேற்றுள்ளார் ரோஷ்ணி. குக் வித் கோமாளி போன்ற புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வது அவருக்கு இன்னும் பிரபலத்தை ஏற்படுத்தி தரும். எனவே அவர் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருக்கக்கூடும் என்று பலர் அவரை விமர்சிக்கவும் செய்தனர். ஆனால் எது எப்படியாயினும் கண்ணம்மா கேரக்டரில் தொடர வினுஷா என்ற பெண்ணை பாரதி கண்ணம்மா குழுவினர் அறிமுகம் செய்தனர். டிக்டாக்கில் பிரபலமான அவர், தோற்றம், நடிப்பு ஆகியவற்றில் ரோஷ்ணியைப் போலவே இருப்பதால் பலரும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

ஜிமிக்கி கம்மல்.. பாவாடை தாவணி.. ரோஷிணி வெளியிட்ட Cute வீடியோ | Roshini Priyan 2

விளம்பரம்

தற்போது ரோஷிணி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்து உள்ளதால் இன்ஸ்டாகிராமில் மட்டும் பதிவுகளை போட்டு வருகிறார். தற்போது ரோஷிணி பாவாடை தாவணி ஜிமிக்கி கம்மல் போட்டு செம்ம cute ஆக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment